சூடான செய்திகள் 1

அநுராதபுரம் வீதியில் வாகன விபத்து – மூவர் பலி

(UTV|COLOMBO) – புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கார் ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று அருகிலிருந்த மரம் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது உயிரிழந்தவர்களுள் 3 வயதுடைய குழந்தையும் உள்ளடங்குவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

குமார வெல்கமவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

ஜனாதிபதி கென்யா விஜயம்

ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு; நாட்டில் வெள்ளம் ஏற்படும் அபாயம்