சூடான செய்திகள் 1

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தியில் அதிகரிப்பு

(UTV|COLOMBO) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி 55 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

காசல்ரி, மாவுஸ்ஸகல, கொத்மலை, விக்டோரியா மற்றும் இரந்தனிகல நீர் மின் உற்பத்தி செய்யும் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜமாதே மில்லது இப்ராஹிம்; மேலும் இருவர் கைது

எத்தகைய சவால்கள் ஏற்பட்டாலும் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய இடமளிக்கப்பட மாட்டாது

நாளைய தினம் வெப்பமான காலநிலை நிலவ கூடும்