சூடான செய்திகள் 1

ஐஸ் ரக போதை பொருளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) – 75 ஆயிரம் ரூபாய பெறுமதியான ஐஸ் ரக போதை பொருளுடன் ஒருவர் கைது கிரேண்பாஸ் – ஹேனமுல்ல பிரதேசத்தில் வைத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு ஒன்றின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதன்போது குறித்த நபரிடம் இருந்து 35 கிராம் ஐஸ் ரக போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சஜித் புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம் (இலக்கம் உள்ளே)

தாதியர்கள் தொழிற்சங்க போராட்டத்தில்…

ரயில்வே தொழிற்சங்கங்களின் பிரச்சினைகளுக்கு ஒன்றரை மாதத்தில் தீர்வு