சூடான செய்திகள் 1

புகையிரத போக்குவரத்தில் தாமதம்

(UTV|COLOMBO) – கொழும்பு-கோட்டை பிரதான புகையிரத வீதியல் புகையிரதம் என்ஜின் ஒன்று தடம்புரண்டுள்ளமை காரணமாக கொழும்பு – கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களில் புகையிரதங்கள் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

அமித் வீரசிங்க தொடர்ந்தும் விளக்கமறியல்

நாளை முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு

எவன்கார்ட் நிறுவன தலைவரின் மனு பிற்போடப்பட்டது