சூடான செய்திகள் 1

மட்டக்குளி மற்றும் கம்பஹா பகுதிகளில் வெடிகுண்டு; பொலிஸார் தெரிவித்த விசேட அறிவிப்பு

குறித்த பிர​தேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் வெடிகுண்டு இருப்பதாக தெரிவித்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வதந்திகள் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப்பிரிவு யூடிவி செய்தி பிரிவுக்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு தெரிவித்துள்ளது.

Related posts

கட்சிக்குள் குழப்பம் – பதவி விலகவுள்ள ஆளுந்தரப்பு எம்பிக்கள் – ஹெக்டர் அப்புஹாமி எம்.பி

editor

காலி மாநகர சபையின் புதிய மேயராக பிரியந்த சகாபந்து தெரிவு

சப்ரகமுவ மாகாணத்தின் பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே நியமனம்