சூடான செய்திகள் 1

எரிபொருட்களின் விலைகளில் இம்மாதம் மாற்றங்கள் ஏற்படாது

(UTV|COLOMBO) – எரிபொருட்களின் விலைகளில் இம்மாதம் மாற்றங்கள் ஏற்படாது என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி 92 ஒக்டைன் பெற்றோல், 95 ஒக்டைன் பெற்றோல், சூப்பர் டீசல் மற்றும் ஒட்டோ டீசல் விலைகளில் எதுவித மாற்றங்களும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைவாக ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி…

ஐ.சி.சி யின் தலைவர் இலங்கைக்கு

உலகின் மிகப்பெரிய சந்தையில் இலங்கையின் ஏற்றுமதிகள் இருமடங்காக அதிகரிப்பு’ அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!