சூடான செய்திகள் 1

பூஜித் – ஹேமசிறி 23ம் திகதி வரையில் விளக்கமறியலில்

(UTVNEWS|COLOMBO) – கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோரை எதிர்வரும் 23ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

இரண்டு இந்திய கடலோர பாதுகாப்பு கப்பல்கள்

துறைமுக நகர நிர்மாணப்பணிகள் நிறைவு

பிரியாவிடை பேச்சில் மகிந்தவுக்கு நன்றி தெரிவித்த மலிங்க(photo)