விளையாட்டு

மூன்றாவது இருபதுக்கு- 20 போட்டி இன்று

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிக்குமிடையிலான மூன்றாவது இருபதுக்கு -20 போட்டி இன்று இரவு 7.00 மணிக்கு பாகிஸ்தானின் லாஹூர் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான இருபதுக்கு -20 போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி, குறித்த வெற்றியுடன் மூன்று போட்டிகள் கொண்ட தொடரினையும் 2-0 எனக் கைப்பற்றியிருக்கின்றது.

தசுன் சானக்க தலைமையிலான இளம் இலங்கை அணி இந்த வெற்றியை ஈட்டியுள்ளமை சிறப்பம்சமாகும்.

Related posts

அமைச்சர் பைசர் ஐசிசி முன்னிலையில்

T20 போட்டியிலிருந்து 2 வேகப்பந்து வீச்சாளர்கள் நீக்கம்

சகலதுறை வீரர்களின் தரவரிசையில் ஜேஸனுக்கு முதலிடம்