சூடான செய்திகள் 1

அமைச்சரவைக் கூட்டம் இன்று

(UTVNEWS|COLOMBO) – அமைச்சரவைக் கூட்டம் இன்று இரவு 7 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நேற்று(09) இடம்பெறவிருந்த அமைச்சரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வாரத்தின் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவை கூட்டம் இடம்பெறும்.

இவ்வாரத்திற்கான அமைச்சரவை கூட்டத்தை இன்று(09) இரவு 07.00 மணிக்கு நடாத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

திருகோணமலை – மட்டகளப்பு ரயில் சேவையில் தாமதம்

மலையக ரயில் சேவையில் தாமதம்

தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் திறப்பு