சூடான செய்திகள் 1

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தீர்மானம் நாளை

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தீர்மானம் நாளை அறிவிக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

கோட்டை – பொலன்னறுவைக்கு இடையில் புதிய நகர ரயில் சேவை ஆரம்பம்

பாராளுமன்றத்திற்குள் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விசாரிக்க குழு

ஸ்ரீ. ல. பொ.முன்னணியின், கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் கைது