சூடான செய்திகள் 1

50 கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் கைது

(UTVNEWS|COLOMBO) – 50 கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் ஜீப் ரக வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த இருவர் தெற்கு அதிவேக வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதி 500 இலட்சம் ரூபாவிற்கு அதிகம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கு செப்டம்பர் 05ம் திகதிக்கு ஒத்திவைப்பு

ம.வி.முன்னணியின் தலைவருக்கும்-எதிர்கட்சித் தலைவருக்கும் இடையே சந்திப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை