சூடான செய்திகள் 1

ஹரினின் தந்தை காலமானார்

(UTVNEWS | COLOMBO) – விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் தந்தை நிஹால் பெனிடோ பெர்னாண்டோ காலமாகியுள்ளார்.

நெடுநாட்களாக உடல் நலம் குன்றிய நிலையில் அவர் சிகிச்சை பெற்றுவந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை தரப்பில் தவறுகள் இடம்பெற்றுள்ளன

விசாரணைகளின் பின்னர் ரயன் கைது

அமித் வீரசிங்க கைது