சூடான செய்திகள் 1

ராஜகிரிய பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி தேர்தல் வேட்புமனு தாக்கல் நாளை இடம்பெறவுள்ளமை காரணமாக ராஜகிரிய பகுதியில் விசேட போக்குவரத்து திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாளை காலை 6 மணி முதல் இந்த விசேட போக்குவரத்து திட்டம் அமுலப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

நேற்றைய கொரோனா தொற்றாளர்களின் விபரம்

கம்பஹா உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு 18 மணித்தியால நீர் விநியோகத்தடை

இன்று முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில்