சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தல் ; சுதந்திர கட்சியின் இறுதி தீர்மானம் இன்று

(UTVNEWS | COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இறுதி தீர்மானம் இன்று எட்டப்படும் என ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டம் ஜனாதிபதி வாசஸ்தலத்தில் இடம்பெறவுள்ளது.

Related posts

தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் பயன்படுத்திய 1800 தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பில் விசாரணை

மலையக மக்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான தேசிய தினம் இன்று அனுஷ்டிப்பு