சூடான செய்திகள் 1வணிகம்

சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு

(UTVNEWS|COLOMBO) – இன்று(04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படுவதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

12.5 கிலோ கிராம் சமையல் எரியவாயு கொள்கலனின் விலை 240 ரூபாவால் குறைக்கப்படுவதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

 

Related posts

டயர் மீள் உற்பத்தி தொழிற்சாலை திறப்பு

தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதினக் கூட்டம்

நீதிமன்ற உத்தரவொன்று கிடைக்குமாயின் தேர்தலை நடத்த முடியும்