சூடான செய்திகள் 1

கோட்டா – ஐ.ம.சு.முன்னணி இடையே இன்று சந்திப்பு

(UTVNEWS | COLOMBO) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கேட்டாபய ராஜபக்ஷவை இன்று(03) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் சந்திக்க உள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தார்.

கொழும்பு – டார்லி வீதியில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் சற்றுமுன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

19 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளர்வு

கஞ்சிபான இம்ரான் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் முன்னிலை

தவறான மருந்து  சீட்டால் பரிதாபாமக உயிரிழந்த குழந்தை