சூடான செய்திகள் 1

பூஜித் – ஹேமசிறியின் வங்கிக் கணக்குகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவு

(UTVNEWS|COLOMBO) – கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரது வங்கிக் கணக்குகள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு தகவல்களை வழங்குமாறு குறித்த நிறுவனங்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(03) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

எவன்காட் வழக்கு – இடைக்கால தடை

“மற்றுமொரு கட்டணம் உயர்வு”

வடபகுதிக்கான புகையிரத சேவைகளில் தாமதம்