சூடான செய்திகள் 1

நாணய சுழற்சியில் இலங்கை அணிக்கு வெற்றி

(UTVNEWS | COLOMBO) – இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3ஆவதும், இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது

அதன்படி, முதலில் இலங்கை அணியானது துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

Related posts

மிஸ் இங்கிலாந்து இறுதி சுற்றுக்கு இலங்கை தமிழ் பெண்

வாஸ் குணவர்த்தனவின் மேன்முறையீட்டு மனு விசாரிக்க உச்ச நீதிமன்றம் திகதி அறிவிப்பு

ரயில்வே ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில்