விளையாட்டு

இலங்கை – பாகிஸ்தான் மூன்றாவது போட்டி இன்று

(UTVNEWS|COLOMB0) – இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3ஆவதும், இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று கராச்சியில் பிற்பகல் 3.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் முதலாவது போட்டி கைவிடப்பட்ட நிலையில், 2ஆவது போட்டியில் வெற்றிபெற்று 1க்கு 0 என்ற அடிப்படையில் பாகிஸ்தான் அணி முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தனுஷ்க குணதிலக்கவுக்கு சிட்னி நீதிமன்றம் பிணை வழங்கியது!

(VIDEO)-முகபுத்தகத்தில் காட்சி ஒன்றினை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் மாலிங்க

இலங்கையுடனான முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி