சூடான செய்திகள் 1

மஹிந்த தேஷப்பிரியவின் தலைமையில் இன்று பேச்சுவார்த்தை

(UTVNEWS|COLOMB0) – தேர்தல்கள் ஆ​ணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவின் தலைமையில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று(02) பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் குறித்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்போது வேட்புமனு தாக்கல் மற்றும் தேர்தல் சட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது .

Related posts

நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

editor

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் தபால் திணைக்கள ஊழியர்கள்