சூடான செய்திகள் 1வணிகம்

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் வரி குறைப்பு

(UTVNEWS|COLOMBO) – இன்று நள்ளிரவு முதல் இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி 39 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

Related posts

தொழிற்சாலைகளில் பால் உற்பத்தியை அதிகரிக்க தீர்மானம்

அலுமினிய பொருட்களின் இறக்குமதி முற்றாக நிறுத்தப்படும்

ஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்