சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்கள்

(UTVNEWS| COLOMBO) – ஜனாதிபதி தேர்தலுக்காக அங்கீகரிக்கப்பட்ட கட்சி மற்றும் சுயாதீன குழுக்களை அங்கத்துவப்படுத்தும் 4 வேட்பாளர்கள் நேற்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய இதுவரை அங்கீகரிக்கப்பட்ட 9 அரசியல் கட்சிகளும் 4 சுயாதீன குழுக்களும் தங்களது வேட்பாளர் சார்பில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Related posts

வேலை நிறுத்தத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அமைச்சர் மங்கள கோரிக்கை

அவசர விபத்துக்களுக்கு உள்ளான 400 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில்

அமைச்சரவை குழுக் கூட்டம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில்