சூடான செய்திகள் 1

தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிப்பு

(UTVNEWS|COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று(30) நள்ளிரவுடன் நிறைவடையவிருந்த நிலையில் குறித்த கால வரையறையை ஒக்டோபர் 4 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Related posts

பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் ஜூலையில்…

போதைப்பொருள் குற்ற வழக்குகளை விசாரிக்க வேறு நீதிமன்றம்?

1.5 பில்லியன் இலாபத்தினை திறைசேரிக்கு வழங்கும் லிட்ரோ!