சூடான செய்திகள் 1

52 கொக்கெய்ன் வில்லைகளுடன் பிரேஸில் பெண் கைது

(UTVNEWS|COLOMBO) – கொக்கெய்ன் வில்லைகளை விழுங்கியவாறு கட்டாரிலிருந்து இலங்கை வந்த பிரேஸில் நாட்டை சேர்ந்த பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் நீர்கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவரின் வயிற்றிலிருந்து 52 கொக்கெய்ன் வில்லைகள் அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

ஐந்து மாகாணங்களுக்கு இடியுடன் கூடிய மழை

துப்பாக்கி மற்றும் ஒரு தொகை தோட்டாக்கள் கண்டுபிடிப்பு

நாட்டில் ஊரடங்கு உத்தரவு பகுதியளவில் தளர்வு