வகைப்படுத்தப்படாத

லொறி மீது பேருந்து மோதிய விபத்தில் 36 பேர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் லொறி மீது பேருந்து மோதிய விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பேரூந்தில் 70க்கு மேற்பட்டோர் பயணம் செய்துள்ளதுடன், பேரூந்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து. எதிரே வந்த லொறி மீது வேகமாக மோதியதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன .

Related posts

எகிப்து பிரஜையொருவர் கைது!!

வங்கக் கடலில் நிலநடுக்கம்

සරසවි උපාධිධාරින් 16,800 කට රජයේ පත්වීම්