சூடான செய்திகள் 1

ஜகத் விஜயவீர மற்றும் தாரக செனவிரத்ன விளக்கமறியலில்

(UTVNEWS|COLOMBO) – இலங்கை சுங்கத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜகத் விஜயவீர மற்றும் முன்னாள் மேலதிக பணிப்பாளர் நாயகம் தாரக செனவிரத்ன ஆகியோர் அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவர்களை இன்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

மதுமாதவ அரவிந்த இராஜினாமா

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை உயர்வு

பெரும்பாலான மாகணங்களில் பலத்த மழை…