சூடான செய்திகள் 1

மா்மமான முறையில் உயிாிழந்த 04 யானைகளின் சடலங்கள் மீட்பு [PHOTOS]

(UTVNEWS | COLOMBO) – ஹபரணை – ஹிாிவட்டுன – தும்பிகுளம் காட்டுக்கு அருகில் மா்மமான முறையில் உயிாிழந்துள்ள நான்கு யானைகளின் சடலங்கள் இன்று(27) காலை கிராமவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதில் ஒரு யானை கா்ப்பமாக உள்ளதோடு சீகிாிய வனவிலங்கு அதிகாாிகள் தற்போது சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மீன்பிடிக்கு சென்றவர் கடலில் விழுந்து மாயம்

இலங்கையின் புதிய வரைப்படம் இன்று

அரச வங்கியொன்றில் தீப்பரவல்…