கிசு கிசு

பேரியல் அஷ்ரப் யாருக்கு ஆதரவு?

(UTVNEWS COLOMBO)- எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் அமைச்சா் பேரியல் அஷ்ரப்  ஐக்கிய தேசிய கட்சிக்கு  ஆதரவு இல்லை என தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பீர்களா? என அவரிடம் வினவியதற்கு அவர் இல்லை என தெரிவித்துள்ளார்.

Related posts

குழந்தை முன்னே.. திருமணம் பின்னே

அடங்கியது இரணைதீவு

இந்த அரசாங்கத்தை உடனடியாக கலைக்க வேண்டும்…