சூடான செய்திகள் 1

இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து

(UTVNEWS|COLOMBO) – ரயில் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, இன்று(26) இரவு இடம்பெறவிருந்த அனைத்து தபால் ரயில் சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து அத்தியச்சகர் தெரிவித்துள்ளார்.

Related posts

நான் தொடர்ந்தும் அமெரிக்காவின் பிரஜை இல்லை – கோட்டாபய

யோஷித ராஜபக்ஷ்வுக்கு திருமண வாழ்த்துக்கள் (photos)

அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா பதவி இராஜினாமா