சூடான செய்திகள் 1ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியுடன் அரசியல் கட்சிகள் இணைவு September 26, 2019113 Share0 (UTVNEWS COLOMBO)– எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி 19 அரசியல் கட்சிகளுடன் ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.