விளையாட்டு

இராணுவ உத்தியோகத்தராக தினேஷ் சந்திமல்

(UTVNEWS|COLOMBO) – இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தினேஷ் சந்திமல் இலங்கை இராணுவத்தில் உத்தியோகத்தராக நாளை முதல் இணையவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

தினேஷ் சந்திமலுக்கு இலங்கை இராணுவத்தில் புதிய பதவியொன்று வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

Related posts

சைக்கிள் பயிற்றுவிப்பாளருக்கான செயலமர்வு

2018 அவுஸ்ரேலியாவில் பொதுநலவாய விளையாட்டு போட்டி

மெத்தியூஸ் உபாதை காரணமாக போட்டிகளில் பங்கேற்கமாட்டார்?