சூடான செய்திகள் 1

தில்ருக்ஷி டயஸ் பதவி நீக்கம்

(UTVNEWS COLOMBO)- சொலிசிஸ்டர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் பதவி நீக்கம் ​செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அறிவிப்பை அரசாங்க சேவை ஆணைக்குழு தொலைபேசி ஊடாக சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர், அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

அலி ரொஷான் உள்ளிட்ட 07 நபர்களுக்கும் விடுதலை

ரஞ்சன் குரல் பதிவு; அறிக்கை தருமாறு உத்தரவு

தவறான மருந்து  சீட்டால் பரிதாபாமக உயிரிழந்த குழந்தை