சூடான செய்திகள் 1

கொழும்பு – லோட்டஸ் வீதிக்கு பூட்டு

(UTVNEWS|COLOMBO) – விசேட தேவையுடைய இராணுவ வீரர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக காலி கொழும்பு லோட்டஸ் சுற்றுவட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Related posts

யாழ். வேம்படி மகளிர் கல்லூரி மாணவி முதலிடம்

கடந்த 03 மாதங்களில் 720 முறைப்பாடுகள்

இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா