சூடான செய்திகள் 1

தில்ருக்‌ஷியின் தொலைபேசி உரையாடல்; விசாரணைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல்

(UTVNEWS COLOMBO)  தில்ருக்‌ஷி டயஸின் தொலைபேசி உரையாடல் தொடர்பில் விசாரணையாளர் ஒருவரை நியமித்து ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுக்குமாறு சட்டமா அதிபர் அரசாங்க சேவை ஆணைக்குழுவிற்கு அறிவுறித்தியுள்ளார்.

Related posts

நீரில் மூழ்கிய நாவலபிட்டி நகர்

மிளகு இறக்குமதி நிறுத்தம்

இலங்கையிலும் எரிபொருள் விலை குறைகிறது?