சூடான செய்திகள் 1

அரச துறையின் 34 தொழிற்சங்கங்கள் சுகயீன விடுப்புப் போராட்டம்

(UTVNEWS – COLOMBO) – பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச துறையின் 34 தொழிற்சங்கங்கள் சுகயீன விடுப்புப் போராட்டத்தினை இன்று(23) முன்னெடுத்துள்ளன.

இதன் காரணமாக கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவை உள்ளிட்ட பொதுச் சேவைகள் பல பாதிக்கப்பட்டுள்ளன.

Related posts

யுத்தத்தின் போது அம்பாறை கனகர் கிராமத்தில் இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியேற்றம் – கிழக்கு ஆளுநர் நடவடிக்கை

பாரத பிரதமர், ஜனாதிபதி கோட்டாபயவிற்கு பாராட்டு

வடமேல் மாகாணத்தில் 2 மணி நேரம் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம்