சூடான செய்திகள் 1

வடக்கிற்கான புகையிரத சேவை பாதிப்பு

(UTVNEWS|COLOMBO) – யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புதிய புகையிரதமான உத்தர தேவி புகையிரதம் பொத்துஹெர மற்றும் பொல்கஹவெல புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தடம்புரண்டுள்ளது.

இதன் காரணமாக வடக்கு நோக்கிய புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நதிமல் பெரேராவுடன் இன்னுமொருவர் தாயகத்திற்கு…

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் குறைப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்டப் பணிகள் ஆரம்பம்