சூடான செய்திகள் 1

கோட்டை புகையிரத நிலையத்தில் பதற்றநிலை

(UTVNEWS|COLOMBO) – கோட்டை – மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் சமிக்ஞை கோளாறு மற்றும் ரயில் ஊழியர்களின் சட்டப்படி வேலை போராட்டத்தின் காரணமாக, பல ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் ஆரம்பம்

நாளை முதல் நாட்டில் ஏற்படப்போகும் மாற்றம்…

நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து வாதிட நாளை இரண்டு கூட்டங்கள்