சூடான செய்திகள் 1

பாராளுமன்ற வீதிக்கு பூட்டு

(UTVNEWS|COLOMBO) – எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொட்டாவ – பொரள்ளை பகுதியின் பாராளுமன்ற மன்சந்தி இடையே கடும் வாகன நெரிசல் நிலவுவதாகவும், தியத உயன நோக்கிய பாராளுமன்ற வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து சமூர்த்தி நிர்வாக உத்தியோகத்தர்களினால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

உயிரிழந்த குடும்பத்தவர்கள், காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு

எங்கள் அரசாங்கத்தின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது – லசந்தவின் மகளுக்கு உறுதியளித்த பிரதமர் ஹரிணி

editor

இன்று மற்றும் நாளை பாடசாலைகளுக்கு பூட்டு