சூடான செய்திகள் 1

கிளிநொச்சி ஜேர்மன் பயிற்சி நிறுவனத்துக்கு 110 மில்லியன் நவீன உபகரணங்கள்

(UTVNEWS|COLOMBO) – ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தினால் ரூபா 110 மில்லியன் பெறுமதியான நவீன பயிற்சி உபகரணங்களை இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் (18) நடைபெற்றது.

கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிதியமைச்சர் மங்கள சமரவீர, இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோன் ரூட் ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தின் உயரதிகாரிகள், நிதியமைச்சின் உயரதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த உதவுங்கள்

மின் துண்டிப்பு குறித்த இறுதி தீர்மானம் இன்று

editor

அரசியலமைப்புச் சபை உறுப்பினர்களின் பெயர் பட்டியல் சபாநாயகரிடம்