சூடான செய்திகள் 1

ஐ.தே.க ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிப்பு

(UTVNEWS COLOMBO) ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை எதிர்வரும் வாரம் கூடி தீர்மானிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கரமசிங்க தன்னிடம் அறிவித்ததாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Related posts

நாளை காலை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

குளியாப்பிடிய நகரில் இரண்டு கடைகள் தீக்கிரை

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு