சூடான செய்திகள் 1

அரச நிர்வாக சேவை அதிகாரிகள் மீண்டும் பணிப்புறக்கணிப்பில்

(UTVNEWS|COLOMBO) – எதிர்வரும் புதன்கிழமை முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச நிர்வாக சேவை அதிகாரிகளின் சங்கம் தீர்மானித்துள்ளது.

தமது சம்பள பிரச்சினைக்கு இதுவரை தீர்வு கிடைக்காதமையினால் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

17 தொழிற்சங்கங்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் கலந்துக் கொள்ளவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் எச்.ஏ.எல் உதயசிறி தெரிவித்துள்ளார்.

Related posts

ரவியின் வீட்டை படம்பிடித்த இருவர் கைது

களனி பல்கலைக்கழகம் 28ஆம் திகதி திறப்பு

இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமுலில்