சூடான செய்திகள் 1

அத்தனகலு ஓயா பெருக்கெடுப்பு – மக்கள் அவதானம்

(UTVNEWS|COLOMBO) – அத்தனகலு ஓயா, துனமலே பகுதியில் பெருக்கெடுத்துள்ளதால் குறித்த பகுதியில் தாழ்நிலப்பகுதிகளில் வாழும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

Related posts

வட மேல் மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டன

பெரும்பாலான மாகாணங்களில் மழை…

இரண்டாவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு