சூடான செய்திகள் 1

சாந்த பண்டார நியமிப்பு தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

(UTVNEWS | COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்கவினை மறைவை அடுத்து வெற்றிடமாகியிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்மை தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

நாலக்க டி சில்வா எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

பிரபல நடிகர் விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி

ரஞ்சித் சொய்சா உள்ளிட்ட நால்வருக்குப் பிணை