சூடான செய்திகள் 1

சஜித் – கூட்டமைப்பு இடையே இன்று சந்திப்பு

(UTVNEWS | COLOMBO) – தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று(15) இடம்பெறவுள்ளதாக அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்திருந்தார்.

எவ்வாறிருப்பினும், அமைச்சர் சஜித் பிரேமதாஸவுடன் இன்று இடம்பெவுள்ளதாக கூறப்படும் சந்திப்பு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 40 தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது

இலங்கையின் நகரங்களது நிலவரம்

யாழ். பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் வழமைக்கு