சூடான செய்திகள் 1

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது தாக்குதல்

(UTV NEWS) சவுதி அரேபியாவில் உள்ள மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் பயங்கர தாக்குதல் நடத்தப்ட்டுள்ளது.

சவுதியிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெய்கள் இந்த ஆலையில் தான் சுத்திகரிக்கப்படுகின்றது.

இந்த ஆலையான அரம்கோ புக்கியாக் மற்றும் குரைஸ் பகுதிகளில் உள்ளன.

இந்நிலையில், இன்று அதிகாலை அந்த இரு ஆலைகள் மீது ஆளில்லா விமானங்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இருப்பினும் இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Related posts

மட்டக்குளி கதிரானவத்த வீதியின் அங்குரார்ப்பண நிகழ்வு

“மகளிர் தினங்கள் ஊடகங்களுக்கு நொறுக்குத்தீனியாகவே இருக்கின்றன”

முதலாவது அமர்வில் மூடப்படவுள்ள பொதுமக்கள் பார்வைகூடம்