சூடான செய்திகள் 1

ஓய்வு பெறுவது அவ்வளவு கஷ்டமான விடயம் இல்லை

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது அவ்வளவு கஷ்டமான விடயம் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியுமானால் களமிறங்குவதாகவும் அவ்வாறு இல்லாவிடின் வெளியேறி செல்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அந்த கடமையை நிறைவேற்ற முடியாவிட்டால் வெளியேறி செல்வதில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

70 வருடமான அரசியல் துறையில் இருந்த தனக்கு அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது அவ்வளவு கஷ்டமான விடயம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

இந்தியாவிலிருந்து 53 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

தொழிலாளர் திணைக்களத்தில் நிதி நெருக்கடி

வாகனங்கள் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப் போவதில்லை -நிதி இராஜாங்க அமைச்சர்