சூடான செய்திகள் 1

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் ஆராயும் குழு இன்று கூடுகிறது

(UTVNEWS | COLOMBO) – எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் ஆராயும் குழு இன்று(10) மீண்டும் ஒன்று கூடவுள்ளது.

மாதாந்தம் 10ம் திகதி விலை சூத்திரத்துக்கு அமைய, எரிபொருளுக்கான புதிய விலை நிர்ணயிக்கப்படுகிறது.

கடந்த மாதம் 13ம் திகதி இறுதியாக எரிபொருள் விலை சீராக்கல் மேற்கொள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

புகையிரத சேவையாளர்கள் நால்வர் பணி நீக்கம்

13குறித்த கோடபாய வாய் திறப்பாரா? SLPP MP சன்னஜெயசூசுமன

அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் பொதுப் போக்குவரத்து