வகைப்படுத்தப்படாத

பிரெக்சிட் விவகாரத்தில் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிட்டன் பெண் அமைச்சர் இராஜினாமா

(UTVNEWS | COLOMBO) – ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் பிரெக்சிட் நடைமுறைகளில் பிரிட்டன் பிரதமரின் முடிவையும் 21 பாராளுமன்ற உறுப்பினர்களதும் பதவி நீக்கத்தையும் எதிர்த்து ஆம்பர் ருட் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த 21பாராளுமன்ற உறுப்பினர்களும் சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் ஜான் மேஜர் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பெண் அமைச்சர் தொழிலாளர் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை அமைச்சர் ஆம்பர் ருட் தனது பதவியை இன்று(08) இராஜினாமா செய்துள்ளார்.

Related posts

சைட்டம் பிரச்சினை தொடர்பில் தீர்வு

மழைநீர் கால்வாய் மீது பேருந்து மோதி 11 பேர் உயிரிழப்பு

මත් පෙති 2952 ක් සමග පුද්ගලයෙක් අත්අඩංගුවට