சூடான செய்திகள் 1

வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினர் மற்றும் சகோதரியும் மீண்டும் விளக்கமறியலில்

(UTVNEWS|COLOMBO) – பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினர் துலக்ஷி பெர்னாண்டோ மற்றும் அவரின் சகோதரியும் மீண்டும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

ப்ரான்ஸில் குர்ஆன் அவமதிப்பால் சர்ச்சை : உலமா சபை கண்டனம்

இந்திய மீனவரின் சடலம் கண்டுபிடிப்பு

ரயில், ஆசிரியர் சேவையை அத்தியாவசிய சேவையாக்க அமைச்சரவை அனுமதி