சூடான செய்திகள் 1

உயிரியல் பூங்கா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

(UTVNEWS|COLOMBO) – சில கோரிக்கைகளை முன்வைத்து உயிரியல் பூங்கா தொழிற்சங்கங்கள் சில இன்று(06) அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளன.

தமது ஊழியர்களின் இடைக்கால கொடுப்பனவு மற்றும் வரவுக் கொடுப்பனவை அதிகரிக்குமாறு சுமார் ஒரு வருட காலமாக கோரிகை விடுத்து வந்த நிலையில், அது செயற்படுத்தப் படவில்லை என உயிரியல் பூங்கா தொழிற்சங்கம் கூட்டு தெரிவித்துள்ளது.

 

Related posts

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சின் கடமைகளை பொறுபேற்றார்

வீடியோ | இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி அலுலகத்திற்கு

editor

249 ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள்…